கட்டுநாயக்க விமான நிலைய பயணிகள் வரவேற்பு பகுதி மூடப்பட்டது

கட்டுநாயக்க விமான நிலைய பயணிகள் வரவேற்பு பகுதி மூடப்பட்டது

கட்டுநாயக்க விமான நிலைய பயணிகள் வரவேற்பு பகுதி மூடப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

25 Apr, 2021 | 4:48 pm

Colombo (News 1st) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் வரவேற்புப் பகுதி இன்று (25) முதல் மூடப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை பயணிகள் வரவேற்புப் பகுதி மூடப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்