உலக மலேரியா தினம் இன்று

உலக மலேரியா தினம் இன்று

உலக மலேரியா தினம் இன்று

எழுத்தாளர் Staff Writer

25 Apr, 2021 | 3:24 pm

Colombo (News 1st) உலக மலேரியா தினம் இன்று (25) கடைப்பிடிக்கப்படுகின்றது.

‘மலேரியா இல்லாத நாடாக இலங்கையை பராமரிப்போம்’ எனும் தொனிப்பொருளில் நாட்டில் மலேரியா தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகின்றது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மலேரியா காய்ச்சலுடன் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மலேரியா ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், டொக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்