25-04-2021 | 6:43 PM
Colombo (News 1st) இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
3 விக்கெட் இழப்புக்கு 512 ஓட்டங்களுடன் இலங்கை அணி அதன் முதல் இனிங்ஸை தொடர்ந்தது.
அணித்தலைவர் திமுத் கருணாரத்ன மேலதிகமாக 10 ஓட்டங்களைப் பெற்றபோது, 244 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்...