களுத்துறை - அதிகாரிகொட பகுதி முடக்கம்

களுத்துறை - அதிகாரிகொட பகுதி இன்று மாலை 6 மணி முதல் முடக்கம்

by Bella Dalima 24-04-2021 | 3:58 PM
Colombo (News 1st) களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிகாரிகொட பகுதி இன்று (24) மாலை 6 மணி முதல் முடக்கப்படுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இந்த பகுதியில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.