சீன பாதுகாப்பு அமைச்சர் வருகை தரவுள்ளார்

சீன பாதுகாப்பு அமைச்சர் வருகை தரவுள்ளார்

by Bella Dalima 22-04-2021 | 2:54 PM
Colombo (News 1st) சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் Wei Fenghe எதிர்வரும் 27 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளார். எதிர்வரும் 29 ஆம் திகதி வரை அவர் நாட்டில் தங்கியிருப்பார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.