ரத்வத்த வனப்பகுதியில் எரிந்த நிலையில் சடலம்

ரத்வத்த வனப்பகுதியில் எரிந்த நிலையில் சடலம்; பெண்ணுடையதாக இருக்கலாமென சந்தேகம்

by Bella Dalima 22-04-2021 | 3:55 PM
Colombo (News 1st) மாத்தளை - ரத்வத்த வனப்பகுதியில் எரிந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. சடலம் பெண்ணொருவருடையதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். நீதவான் விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளன. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இறத்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.