சீன பாதுகாப்பு அமைச்சர் வருகை தரவுள்ளார்

சீன பாதுகாப்பு அமைச்சர் வருகை தரவுள்ளார்

சீன பாதுகாப்பு அமைச்சர் வருகை தரவுள்ளார்

எழுத்தாளர் Bella Dalima

22 Apr, 2021 | 2:54 pm

Colombo (News 1st) சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் Wei Fenghe எதிர்வரும் 27 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.

எதிர்வரும் 29 ஆம் திகதி வரை அவர் நாட்டில் தங்கியிருப்பார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்