22-04-2021 | 4:56 PM
சுந்தர் .சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தில் ஆர்யா, விவேக், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
‘அரண்மனை’ பேய் படம் இதுவரை 2 பாகங்கள் வௌிவந்துள்ளன. சுந்தர்.சி இயக்கிய இந்த 2 பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில், தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் தயாராக...