கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள பிரதேசங்கள்

கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள பிரதேசங்கள்

கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள பிரதேசங்கள்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

21 Apr, 2021 | 8:25 am

Colombo (News 1st) நேற்றைய தினம் (21) 05​ கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன.

இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 625 ஆக அதிகரித்துள்ளது.

மட்டக்குளி, பாணந்துறை, இரத்தினபுரி, யாழ்ப்பாணம் மற்றும் ஹொரணை ஆகிய பகுதிகளை சேர்ந்த ஐவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்