மே தின பேரணியை கொழும்பில் நடத்த தீர்மானம் – முன்னாள் ஜனாதிபதி தெரிவிப்பு 

மே தின பேரணியை கொழும்பில் நடத்த தீர்மானம் – முன்னாள் ஜனாதிபதி தெரிவிப்பு 

எழுத்தாளர் Staff Writer

20 Apr, 2021 | 11:26 am

Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தின பேரணியை கொழும்பில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்