சமீரா ரெட்டி குடும்பத்தினருக்கு கொரோனா

சமீரா ரெட்டி குடும்பத்தினருக்கு கொரோனா

சமீரா ரெட்டி குடும்பத்தினருக்கு கொரோனா

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

20 Apr, 2021 | 2:16 pm

Colombo (News 1st) நடிகை சமீரா ரெட்டி, அவரது கணவர் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாரணம் ஆயிரம் மற்றும் வெடி போன்ற திரைப்படங்களின் ஊடாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இவர்.

தனது இரு குழந்தைகள், கணவர் மற்றும் தனக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக நடிகை சமீரா ரெட்டி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்