அனைத்து மே தின நிகழ்வுகளும் இரத்து

அனைத்து மே தின நிகழ்வுகளும் இரத்து

எழுத்தாளர் Bella Dalima

20 Apr, 2021 | 4:05 pm

Colombo (News 1st) அனைத்து மே தின நிகழ்வுகளையும் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

COVID-19 தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இவ்விடயத்தை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உறுதிப்படுத்தினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்