வாகன விபத்து காரணமாக ஹக்கல பகுதியில் ஆர்ப்பாட்டம் 

வாகன விபத்து காரணமாக ஹக்கல பகுதியில் ஆர்ப்பாட்டம் 

by Staff Writer 19-04-2021 | 3:35 PM
Colombo (News 1st) வாகன விபத்தின் பின்னர், நுவரெலியா - பதுளை பிரதான வீதியின் ஹக்கல பகுதியை இடை மறித்து மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குறித்த வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறினார். விபத்து இடம்பெற்றுள்ள இடத்திற்கு பொலிஸார் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.