தில்ஹார லொக்குஹெட்டிகேவிற்கு 8 வருட போட்டித் தடை 

தில்ஹார லொக்குஹெட்டிகேவிற்கு 8 வருட போட்டித் தடை 

by Staff Writer 19-04-2021 | 4:52 PM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தில்ஹார லொக்குஹெட்டிகேவிற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையால் (ICC) 08 வருடங்களுக்கு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.