கத்தோலிக்க பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

ஏப்ரல் 21 ஆம் திகதி கத்தோலிக்க பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

by Staff Writer 19-04-2021 | 2:13 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 ஆம் திகதி (நாளை மறுதினம்) நாடளாவிய ரீதியில் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.