ஹெரோயின் உடனான இலங்கை படகு இந்திய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது

ஹெரோயின் உடனான இலங்கை படகு இந்திய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது

ஹெரோயின் உடனான இலங்கை படகு இந்திய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

19 Apr, 2021 | 10:31 pm

Colombo (News 1st) இலங்கையின் படகொன்றிலிருந்து 340 கிலோகிராம் ஹெரோயின் இந்திய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

படகிலிருந்த ஐந்து சந்தேகநபர்களையும் இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

சந்தேகநபர்கள் ஐவரும் கொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்