பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க தீர்மானம் 

பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க தீர்மானம் 

பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க தீர்மானம் 

எழுத்தாளர் Staff Writer

19 Apr, 2021 | 5:59 pm

Colombo (News 1st) நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களினதும் கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இந்த விடயத்தை தெரிவித்தார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்