மேலும் ஒரு தொகை தேங்காய் எண்ணெய் மீள் ஏற்றுமதி 

மேலும் ஒரு தொகை தேங்காய் எண்ணெய் கொள்கலன்களை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை 

by Staff Writer 18-04-2021 | 2:49 PM
Colombo (News 1st) Aflatoxins எனும் இரசாயனம் அடங்கியுள்ள ஏனைய தேங்காய் எண்ணெய் கொள்கலன்களும் எதிர்வரும் வாரங்களில் திருப்பி அனுப்பப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். இதுவரை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தேங்காய் எண்ணெய் கொள்கலன்களில் 6 கொள்கலன்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.