பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம்

ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் 

by Staff Writer 18-04-2021 | 6:53 PM
Colombo (News 1st) உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் 55 கிலோகிராம் எடைப்பிரிவில் இலங்கையின் இசுரு குமார வெண்கலப் பதக்கம் வென்றார்.