நாட்டில் மற்றுமொரு கொரோனா மரணம்

நாட்டில் மற்றுமொரு கொரோனா மரணம்

நாட்டில் மற்றுமொரு கொரோனா மரணம்

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2021 | 9:43 pm

Colombo (News 1st) இன்றைய தினம் (18) கொரோனா மரணம் ஒன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம், நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 618 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்