சமூக வலைத்தளங்களில் போலி தகவல்கள் பகிரப்படுவதை தடுக்க புதிய சட்டம் – நீதி அமைச்சர் 

சமூக வலைத்தளங்களில் போலி தகவல்கள் பகிரப்படுவதை தடுக்க புதிய சட்டம் – நீதி அமைச்சர் 

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2021 | 8:05 pm

Colombo (News 1st) சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பகிரப்படுவதைத் தடுப்பதற்கு புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்