ஏப்ரல் 21 தாக்குதல்; பொரளையில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி 

ஏப்ரல் 21 தாக்குதல்; பொரளையில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி 

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2021 | 10:18 pm

Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூறுவதற்காக பொரளை மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு இன்று (18) மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

பேராயர் பேரருட்திரு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையும் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்