ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் 

ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் 

ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் 

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2021 | 6:53 pm

Colombo (News 1st) உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் 55 கிலோகிராம் எடைப்பிரிவில் இலங்கையின் இசுரு குமார வெண்கலப் பதக்கம் வென்றார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்