18-04-2021 | 2:33 PM
Colombo (News 1st) விவசாய ஆராய்ச்சி பல்கலைக்கழகமொன்றை ஸ்தாபிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தேயிலை, இறப்பர், தெங்கு ஆகிய பிரதான செய்கைகள் குறித்து நிறுவப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் த...