English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
17 Apr, 2021 | 3:55 pm
Colombo (News 1st) ஹட்டன் – கினிகத்ஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அபர்டீன் நீர்வீழ்ச்சிக்கு (Aberdeen Water Falls) நீராடச் சென்ற சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி நீர்வீழ்ச்சியில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சிறுமி மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வௌ்ளவத்தை – நெல்சன் பிளேஸை சேர்ந்த 15 வயதான சிறுமியொருவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் கினிகத்ஹேன வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
கினிகத்ஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
09 Feb, 2022 | 07:47 PM
03 Jan, 2022 | 01:40 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS