16-04-2021 | 3:46 PM
Colombo (News 1st) அதிக மழை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி, கேகாலை மற்றும் மாத்தளை மாவட்டங்களின் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயமுள்ளதாக
தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர், பேராசிரியர் வசந்த சேனாதீர தெரிவித்தார்...