ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி அடைந்தது

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி அடைந்தது

by Staff Writer 15-04-2021 | 3:38 PM
Colombo (News 1st) ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்தது. அமெரிக்க டொலரின் விற்பனை விலை 204.62 ரூபாவாக அதிகரித்துள்ளது.