யாழ். கொக்குவில் ஐயனார் கோயிலில் திருட்டு

யாழ். கொக்குவில் ஐயனார் கோயிலில் திருட்டு

by Staff Writer 15-04-2021 | 6:51 PM
Colombo (News 1st) கொக்குவில் மேற்கு ஐயனார் கோயிலில் உண்டியல் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.