பதுளையில் வேன் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 15-04-2021 | 8:59 PM
Colombo (News 1st) பதுளை - கந்தெகெட்டிய - போபிட்டிய பகுதியில் வேன் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் மேலும் 05 சிறுவர்கள் உள்ளிட்ட 13 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்