துறைமுக நகர சட்டமூலம்; சட்டத்தரணிகள் சங்கம் மனு

துறைமுக நகர சட்டமூலத்தை ஆட்சேபித்து சட்டத்தரணிகள் சங்கம் மனு தாக்கல் 

by Staff Writer 15-04-2021 | 4:49 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தை ஆட்சேபித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.