ஐதேக பாராளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட வேண்டும் என கட்சி தீர்மானம் - வஜிர அபேவர்தன

by Staff Writer 15-04-2021 | 10:08 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட வேண்டும் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.