ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி அடைந்தது

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி அடைந்தது

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி அடைந்தது

எழுத்தாளர் Staff Writer

15 Apr, 2021 | 3:38 pm

Colombo (News 1st) ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்தது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 204.62 ரூபாவாக அதிகரித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்