பதுளையில் வேன் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

பதுளையில் வேன் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Apr, 2021 | 8:59 pm

Colombo (News 1st) பதுளை – கந்தெகெட்டிய – போபிட்டிய பகுதியில் வேன் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மேலும் 05 சிறுவர்கள் உள்ளிட்ட 13 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்