ஐதேக பாராளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட வேண்டும் என கட்சி தீர்மானம் – வஜிர அபேவர்தன

ஐதேக பாராளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட வேண்டும் என கட்சி தீர்மானம் – வஜிர அபேவர்தன

எழுத்தாளர் Staff Writer

15 Apr, 2021 | 10:08 pm

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட வேண்டும் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்