Swarnamahal Financial Services PLC இன் வர்த்தக நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

Swarnamahal Financial Services PLC இன் வர்த்தக நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

Swarnamahal Financial Services PLC இன் வர்த்தக நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

13 Apr, 2021 | 2:00 pm

Colombo (News 1st) சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் PLC (Swarnamahal Financial Services PLC) இன் வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையின் 2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 31(1)ஆம் பிரிவின் நியதிகளுக்கமைய நேற்று (12) மாலை 5 மணி முதல் வர்த்தக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்