by Chandrasekaram Chandravadani 13-04-2021 | 2:36 PM
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் கடந்த வாரம் தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலுக்கான பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
இந்தநிலையில், கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.