காட்டு யானைகள் முகாமைத்துவ சரணாலய வர்த்தமானி

காட்டு யானைகள் முகாமைத்துவ சரணாலயத்திற்கான வர்த்தமானி இன்று - அரச அச்சகம் 

by Staff Writer 12-04-2021 | 1:33 PM
Colombo (News 1st) ஹம்பாந்தோட்டை காட்டு யானைகள் முகாமைத்துவ சரணாலயத்திற்கான வர்த்தமானி இன்று (12) நள்ளிரவுக்கு முன்னர் வௌியிடப்படும் என அரச அச்சகம் தெரிவித்தது.