ஐஸ் போதைப்பொருளுடன் இரு பெண்கள் உட்பட 6 பேர் கைது 

by Staff Writer 12-04-2021 | 2:40 PM
Colombo (News 1st) 13 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பெண்கள் இருவர் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினர் ஜா-எல பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.