பாரிய ஐஸ் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு

பாரிய ஐஸ் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு

பாரிய ஐஸ் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு

எழுத்தாளர் Staff Writer

12 Apr, 2021 | 7:59 pm

Colombo (News 1st) சப்புகஸ்கந்தை – ரக்கஹவத்தை பகுதியில் 100 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்