சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி

சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி

எழுத்தாளர் Staff Writer

12 Apr, 2021 | 1:53 pm

Colombo (News 1st) 105 மெட்ரிக் தொன் சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் கொள்கலன்களை மீள் ஏற்றுமதிக்காக கப்பலில் ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கட்டான ரிபைனரி (Katana Refinery) தனியார் நிறுவனம் நாட்டுக்கு கொண்டுவந்த 6 கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி செய்யப்படுவதாக சுங்க ஊடகப்பேச்சாளர், பிரதி சுங்க அத்தியட்சகர் சுதந்த சில்வா தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்