ஐஸ் போதைப்பொருளுடன் இரு பெண்கள் உட்பட 6 பேர் கைது 

ஐஸ் போதைப்பொருளுடன் இரு பெண்கள் உட்பட 6 பேர் கைது 

எழுத்தாளர் Staff Writer

12 Apr, 2021 | 2:40 pm

Colombo (News 1st) 13 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பெண்கள் இருவர் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினர் ஜா-எல பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்