மேலும் 170 பேருக்கு கொரோனா தொற்று

மேலும் 170 பேருக்கு கொரோனா தொற்று

by Chandrasekaram Chandravadani 11-04-2021 | 7:06 PM
Colombo (News 1st) COVID - 19 தொற்றுக்குள்ளான 170 பேர் இன்று (11)  அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.