மக்களும் அதிகாரிகளும் சுகாதார விதிமுறைகளை மீறுவதாக பொலிஸார் தெரிவிப்பு

மக்களும் அதிகாரிகளும் சுகாதார விதிமுறைகளை மீறுவதாக பொலிஸார் தெரிவிப்பு

மக்களும் அதிகாரிகளும் சுகாதார விதிமுறைகளை மீறுவதாக பொலிஸார் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2021 | 1:56 pm

Colombo (News 1st) பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள், சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது செயற்படுகின்றமை பொலிஸாரின் சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், இன்று (11) முதல் பொலிஸாரினால் விசேட சோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்