நாட்டில் மேலும் 2 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 2 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 2 கொரோனா மரணங்கள்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

11 Apr, 2021 | 8:19 pm

Colombo (News 1st) இன்றைய தினம் (11) 2 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 598 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்