நுகேகொடை வர்த்தக கட்டட தொகுதியில் தீ 

நுகேகொடை வர்த்தக கட்டட தொகுதியில் தீ 

by Staff Writer 10-04-2021 | 5:02 PM
Colombo (News 1st) நுகேகொடையிலுள்ள வர்த்தக கட்டடத் தொகுதியொன்றில் தீ பரவியுள்ளது. தீயைக் கட்டுப்படுத்த 02 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்ப்டுள்ளதாக தீயணைப்பு சேவை பிரிவு தெரிவித்துள்ளது.