புத்தாண்டில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படுமா?

சித்திரை புத்தாண்டில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படுமா? 

by Staff Writer 10-04-2021 | 3:32 PM
Colombo (News 1st) எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு எதிர்பார்க்கவில்லை என இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு இராணுவத்தளபதி மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.