நாட்டில் மேலும் 160 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 160 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 160 பேருக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2021 | 6:56 pm

Colombo (News 1st) COVID – 19 தொற்றுக்குள்ளான மேலும் 160 பேர் இன்று (10) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

இதனிடையே, நாட்டில் இதுவரை 94,724 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்