நாட்டில் மேலுமொரு கொரோனா மரணம்

நாட்டில் மேலுமொரு கொரோனா மரணம்

நாட்டில் மேலுமொரு கொரோனா மரணம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

10 Apr, 2021 | 7:59 pm

Colombo (News 1st) மேலுமொரு கொரோனா மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 596 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்