உப தலைவராக உமாச்சந்திரா பிரகாஷ் நியமனம்

ஐக்கிய பெண்கள் சக்தியின் உப தலைவர்களில் ஒருவராக உமாச்சந்திரா பிரகாஷ் நியமனம்

by Staff Writer 09-04-2021 | 8:41 PM
Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளரான உமாச்சந்திரா பிரகாஷ், ஐக்கிய பெண்கள் சக்தியின் உப தலைவர்களில் ஒருவராக இன்று நியமிக்கப்பட்டார். எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவினால் இந்த நியமனம் இன்று வழங்கப்பட்டது.