ஐக்கிய பெண்கள் சக்தியின் உப தலைவர்களில் ஒருவராக உமாச்சந்திரா பிரகாஷ் நியமனம்

ஐக்கிய பெண்கள் சக்தியின் உப தலைவர்களில் ஒருவராக உமாச்சந்திரா பிரகாஷ் நியமனம்

ஐக்கிய பெண்கள் சக்தியின் உப தலைவர்களில் ஒருவராக உமாச்சந்திரா பிரகாஷ் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

09 Apr, 2021 | 8:41 pm

Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளரான உமாச்சந்திரா பிரகாஷ், ஐக்கிய பெண்கள் சக்தியின் உப தலைவர்களில் ஒருவராக இன்று நியமிக்கப்பட்டார்.

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவினால் இந்த நியமனம் இன்று வழங்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்